லைஃப் ஸ்டைல்

வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் வெண்பூசணிச்சாற்றின் பயன்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரை கப் வெண்பூசணிச் சாற்றுடன் அரை கப் தண்ணீர் கலந்து தினமும் காலையில் பருகி வர கிடைக்கும் நன்மைகள்:

Image result for வெண்பூசணி சாறு

சோம்பலை நீக்கி புத்துணர்வை கொடுக்கும் தன்மை இந்த வெண்பூசணிச்சாற்றுக்கு உண்டு.மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

Related image

வெள்ளைப்படுதலையும் உடல் உஷ்ணத்தையும் குறைக்கும் தன்மை வெண்பூசணிச்சாற்றுக்கு உண்டு.

Related image

உடல் எடையை கட்டுப்படுத்துவதுடன் எடை அதிகரிப்பினால் ஏற்படும் கால் மூட்டுவலியையும் குறைக்கும் தன்மை கொண்டது.

Related image

வெண்பூசணிச்சாறு உடலில் அமிலத்தன்மையை சமன்படுத்த பெரிதும் உதவுகிறது.

ALSO READ  முத்திரை பயிற்சி : சின்முத்திரை
Related image

வெண்பூசணிச்சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மூன்று மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுப் புண்ணுக்குச் சிறந்த மருந்தென்றும் தொடர்ந்து பல நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் முழுமையாகக் குணமாகிவிடுமென்றும் குறிப்பிடுகின்றனர்.

Image result for நாடாப்புழுக்கள்

வெண்பூசணிச்சாறு மலச்சிக்கல் குறையும். குறிப்பாக நாடாப் புழுக்களுடன் இதரக் குடற்புழுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

ALSO READ  குளிர் காலத்தில் தலைக்கு குளித்தால் பிரச்சனையா ????????
Image result for சர்க்கரை நோயாளி

கலோரி குறைந்த உணவென்பதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் வெண்பூசணி சிறந்த உணவு எனப்படுகிறது. கழிவு நீக்கியாகச் செயலாற்றி சிறுநீர் வெளியேற்ற உதவுகிறது.

Related image

வெண்பூசணிச்சாறு தூக்கமின்மைக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நீர்க்கோர்வை, இருமல், கபம் போன்றவற்றை நீக்கும். மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கும். இரத்த விருத்தியைத் தரும். இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏழைகளின் இறைச்சி வெந்தயம்- எப்படி சாப்பிட்டால் பலன்…

naveen santhakumar

உங்களுக்கு மன சோர்வு இருக்கா? இத படிங்க

Admin

ஆண்மையை அதிகரிக்கும் கொள்ளு…எப்படி சாப்பிடுவது?

Admin