லைஃப் ஸ்டைல்

வீட்ல இந்த செடிகள் இருந்தா அதிர்ஷ்டம் தான்… உங்க வீட்ல இருக்கா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வீட்டில் பல்வேறு செடிகளை அழகுக்காக வளர்க்கிறோம். குறிப்பிட்ட ராசிகளுக்கு குறிப்பிட்ட செடிகளை வளர்த்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

பொதுவாக வீட்டில் என்னென்ன செடிகளை வளர்த்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

பாம்பு கற்றாழை என்று அழைக்கப்படும் ஸ்நேக் பிளாண்ட் செடியை பல்வேறு வீடுகளில் அழகுக்காக வளர்ப்பார்கள் .

Image result for பாம்பு கற்றாழை

இந்த செடி உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் நச்சுதன்மை போக்கும் காற்றைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

piece Lilly இலை செடி பார்ப்பதற்கு ஒற்றை இதழுடன் இருக்கும் இவற்றை வீட்டில் வைப்பதால் பல நன்மைகள் உண்டாகும்.

ALSO READ  பட்டு போல் பளபளக்க பயனுள்ள குறிப்புகள்….!!!!
Image result for peace Lily

வீட்டிலிருக்கும் வாயுக்களை இது வெளியேற்றம் .இந்த செடி வீட்டில் இருந்தால் அமைதியும் நிம்மதியும் நிலவும் என்பது பல்வேறு மக்களின் நம்பிக்கை.

அழுது அத்திச்செடி .இது பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். இந்த செடி வீட்டில் இருந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் .

Image result for அத்திச்செடி

மேலும் இந்த செடியை படுக்கை அறையில் வைத்தால் சுத்தமான சுவாசத்தை தரும் .தட்பவெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கும் அழுது அத்திச்செடி.

ALSO READ  அழகை மெருகேற்ற பயன்படும் பன்னீர் :
Image result for துளசிச் செடி

அனைவருக்கும் தெரிந்திருக்கும் துளசிச் செடி துளசி செடிக்கு பல அற்புத மகிமை கொண்டு இந்த செடியை வீட்டில் வைத்தால் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கும் இதை வாஸ்து வாகவும் வைக்கலாம்.

மணி பிளான்ட். இந்த செடியை வைத்தால் பணம் பல்கிப் பெருகும் என்பது நம்பிக்கை.

Related image

மேலும் இந்த செடி வளர்ப்பதன் மூலமாக நம் நுரையீரலுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது வீட்டிற்கு வரும் காற்றை சுத்திகரித்து நல்ல காற்றாக இந்த செடி மாற்றம் செய்யும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பட்டு போல் பளபளக்க பயனுள்ள குறிப்புகள்….!!!!

Shobika

சைவப் பிரியர்களுக்கு ‘கே.எஃப்.சி’-யின் குட் நியூஸ்!

naveen santhakumar

அரிதாக வானில் நிகழப்போகும் கங்கண சூரியகிரகணம்…!!!

Shobika