லைஃப் ஸ்டைல்

அடேங்கப்பா….! ரப்பர் ஷூவின் விலை ₹ 40,000…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரோம்:-

கிராக்ஸ் நிறுவனத்தின் ரப்பர் இசை போன்று கக்ஸி நிறுவனம் வடிவமைத்த நம்பர் ஷூக்கள் 40 ஆயிரம் ரூபாய்க்கு சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.


இத்தாலியை சேர்ந்த பிரபல ஃபேஷன் நிறுவனமான கக்ஸி இந்தியாவின் பாரம்பரிய எம்பிராய்டரி குர்தாவை 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்து அசத்தியது. 

ALSO READ  மணமேடையில் மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்

இந்நிலையில் பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி அணியும் கிராக்ஸ் நிறுவனத்தின் ரப்பர் ஷூவை போன்ற ரப்பர் ஷூவை வடிவமைத்துள்ளது.


இந்த ரப்பர் காலணியும் சந்தையில் நல்ல விலைக்கு விற்பனையாகி வருகிறது. பொதுவாக கிராக்ஸ் நிறுவனத்தின் ஆண்களுக்கான ரப்பர் ஷூ 30 ஆயிரம் ரூபாய்க்கும், பெண்களுக்கான ரப்பர் ஷூ 34 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கக்ஸி நிறுவனத்தின் ஷூ 40,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  பெண்களே உங்களுக்கு மீசை முடி வளர்கிறதா?????உடனே இந்த எளிய வீட்டு வைத்தியத்தை செய்யுங்க....அப்புறம் பாருங்க மேஜிக்க.....!!!!!!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடிப்பதால் பாலியல் வாழ்க்கையில் விளையும் நன்மை… 

naveen santhakumar

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் “வாழைப்பழ தோல்”

Admin

மறந்தும் கூட இதெல்லாம் தயிருடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்….!!!!

Shobika