லைஃப் ஸ்டைல்

கஸ்டமர்களின் தலையில் விழுந்த இடி – நவம்பர் 26-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் உயர போகிறதாம். நவம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் உயர்த்த உள்ளது.. அந்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி, நவம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் உயர்த்துகிறது. 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99 ஆக உயர்கிறது. 28 நாட்கள் 2GP மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179-ஆக உயர்த்தப்படுகிறது.

ALSO READ  மனசு பேசுகிறது : தாயும் தாரமும்
airtel

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூங்குனா எடை குறையுமா … என்ன சொல்றீங்க…

Admin

அலர்ஜி மற்றும் புண்களை குணமாக்கும் பூண்டு சூப் செய்வது எப்படி?

Admin

குளிர்காலத்திற்கு ஏற்ற “ஆப்பிள் டீ”

Admin