லைஃப் ஸ்டைல்

மகனுக்காக மரத்தில் லம்போர்கினி காரை உருவாக்கிய தந்தை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குழந்தைகள் ஆசையை நிறைவேற்ற, பெற்றோர் விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுப்பர். அவர்களுக்கு கார் பிடித்தால், கார் பொம்மையை வாங்கி பரிசளிப்பர். வியட்நாமை சேர்ந்த டுரோங் வேண் டௌ மரவேலை செய்து வருகிறார். 

இவர் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற லம்போர்கினி சியான் ரோட்ஸ்டர் மாடலை மரத்தாலேயே உருவாக்கியிருக்கிறார். இந்த கார் முழுமையாக இயங்குகிறது. தான் உருவாக்கிய காரை மகனுக்கு பரிசளிக்கும் போது எடுத்த புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த கார் எப்படி உருவாக்கப்பட்டது..???, இதனை உருவாக்க எவ்வளவு நேரம் செலவானது…??? உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வீடியோ ஒன்று யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் சிறிய எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது. இது மணிக்கு 25 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.


Share
ALSO READ  அம்மிக்கல் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆரோக்கியம் தரும் பாதாம் பருப்பால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா?

naveen santhakumar

டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க?

Admin

உடல் எடையை குறைக்க உதவும் வெந்தய டீ

Admin