லைஃப் ஸ்டைல்

‘வாவ்’…பொங்கல் பானையில் கண்கவர் கலை வண்ணம்!

pongal pot
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொங்கல் என்றாலே முதலிடம் பிடிப்பது பானைகள் தான். ஆரம்பத்தில் வெறும் மண் பானைகள் மட்டுமே பொங்கல் அன்று பயன்படுத்தப்பட்டது, பின்னர் சிறிய வர்ணங்கள், கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட பானைகள் விற்பனை செய்யப்பட்டன.

தற்போது தெய்வங்களின் உருவங்கள், தலைவர்களின் புகைப்படங்கள், இயற்கை காட்சிகள், திருவள்ளுவர் போன்ற உருவங்கள் பதிக்கப்பட்ட பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

நெல்லை மற்றும் பாளையங்கோட்டை பகுதியில் இந்த கலர்புல் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றின் விஐ சிறிய அளவிலான பானைகள் 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரையிலும், பெரிய பானைகள் அதிகபட்சமாக ரூ.1,200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.


Share
ALSO READ  குறைந்த விலையில் ரியல்மி 5S ஸ்மார்ட்போன் அறிமுகம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க?

Admin

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் “வாழைப்பழ தோல்”

Admin

மேக்கப் இல்லாமல் அழகா தெரியனுமா ? இத மட்டும் பண்ணி பாருங்க…

Admin