லைஃப் ஸ்டைல்

இனிமே பவுண்டேஷன் கிரீம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க சும்மா ஜொலிப்பீங்க ……..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மேக்கப் போடுவது என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.தற்போது பெண்கள் அனைவரும் தங்களை அழகுபடுத்திகொள்வதிலேயே அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.மேக்கப் போடுவது என்பது ஒரு கலையாகும் .அதில் முக்கியத்துவம் வகிப்பது பவுண்டேஷன் கிரீம். கோடுகள், மோசமான செயல்பாடு மற்றும் பொருத்தமில்லாத ஷேடுகள் போன்ற பாதிப்புகளை தவிர்க்க, நீங்கள் செய்யும் பவுண்டேஷன் தவறுகளை அறிந்து திருத்திக்கொள்ளுங்கள்.

பவுண்டேஷனை பூச கைவிரல்களை பயன்படுத்துவது, வேகமான வழியாக தோன்றலாம். ஆனால் இது சருமத்தில் கோடுகளை உண்டாக்கும். இத்தகைய பயன்பாடு உங்கள் அடிப்படை மேக்கப் சீரில்லாமல் தோன்றச்செய்யும். இதற்கு மாறாக பியூட்டி பிலெண்டர் அல்லது பவுண்டேஷன் பிரெஷ் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். முழு கவரேஜ் பவுண்டேஷன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் கழுத்துப்பகுதியிலும் பயன்படுத்த மறக்க வேண்டாம். பொதுவாக உங்கள் கழுத்து உங்கள் முகத்தை விட, சற்று நிறம் குறைவாக இருப்பதால், கழுத்துப்பகுதியில் பவுண்டேஷன் பயன்படுத்தாமல் இருந்தால், முகம் மற்றும் கழுத்து இடையே பளிச் என வேறுபாட்டை எடுத்துக்காட்டும்

.பவுண்டேஷனுக்கு முன் கன்சீலர் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுவது தவறானது பவுண்டேஷன் போதுமானதாக இல்லாத போது கூடுதல் கவரேஜ் அளிப்பது தான் கன்சீலரின் நோக்கம். எனவே, பவுண்டேஷனை முதலில் பயன்படுத்திவிட்டு பின்னர் குறைகளை சரி செய்ய கன்சீலரை பயன்படுத்துவதே சரியான வழியாக இருக்கும்.


Share
ALSO READ  முகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே உடலிலுள்ள நோய்களை கண்டறியலாம்....எப்படி...???
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உடல் பருமனை குறைக்க உன்னதமான வழிகள் :

Shobika

உணவே மருந்து…நொறுங்க திண்றால் 100 வயது…..

Shobika

நெருக்கடியான இடங்களில் ஈசியாக பார்க் செய்ய டொயோட்டாவின் புதிய டெக்னாலஜி…

naveen santhakumar