லைஃப் ஸ்டைல்

பல சிக்கல்களை கடந்து சிக்கென்று சீறி வந்த சிக்னல் ஆப் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிக்னல் செயலி பல மணி நேர இடையூறுக்கு பின் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியின் புது அறிவிப்பு காரணமாக பல லட்சம் பயனர்கள் திடீரென சிக்னல் செயலிக்கு மாறியதால் தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டதாக சிக்னல் நிறுவனம் தெரிவித்தது.

ALSO READ  இனி வாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவற்கும்….. மெசேஜ் அனுப்பலாம்:

வாட்ஸ்அப் தனது பயனர் விவரங்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து சிக்னல் செயலி அதிக டவுன்லோட்களை பெற்றது.

தற்சமயம் இடையூறுக்கு பின் செயலி மீண்டும் செயல்பட துவங்கி இருந்தாலும், பலர் சேவை சீராக இயங்கவில்லை என தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்த சிக்னல், அடுத்த அப்டேட்டில் குறைகள் சரி செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இட்லி மஞ்சூரியன்

Admin

பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் அப்பிலும் விரைவில் விளம்பரம்!

Admin

பருக்கள் பட்டென்று மறைய பயனுள்ள குறிப்புகள் :

Shobika