லைஃப் ஸ்டைல்

தொப்பையை குறைக்கணுமா…???அப்போ இதையெல்லாம் செய்ய தவறாதீங்க….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தொப்பையைக் குறைக்க முயற்சி செய்கிறீர்கள் எனில் இந்த விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள். இல்லையெனில் எவ்வளவு முயற்சித்தும் பலனில்லை.இந்த மூன்று விஷயங்களை நன்கு கவனத்தில் வைத்து கொள்ளுங்கள்….

ஊட்டச்சத்தில் கவனமின்மை : 

தொப்பை கொழுப்பில் அல்லது உடல் எடை குறைப்பில் கலோரிகளை குறைப்பது அவசியம்தான். ஆனால் ஊட்டச்சத்தில் சமரசம் செய்வது மிகவும் தவறு. எனவே உங்கள் டயட் லிஸ்டில் கலோரிகளை குறையுங்கள். ஊட்டச்சத்தை அதிகப்படுத்துங்கள்.

ALSO READ  மாய்ஸ்சுரைசரை(moisturiser) அதிகம் பயன்படுத்தலாமா…????

உடலுழைப்பு இன்மை : 

டயட் தான் இருக்கிறோமே என உடலுக்கு எந்த உழைப்பும் கொடுக்காமல் அமர்ந்தே இருந்தாலும் உடல் எடை குறைந்துவிடாது. நாளுக்கு நாள் சாப்பிடும் கலோரிகளை அன்றைக்கே குறைக்க உடற்பயிற்சிகள் அவசியம். இல்லையெனில் டயட் இருந்தும் பிரயோஜனமில்லை.

ALSO READ  உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி ரசிகர்களை கவருகிறார் அனுஷ்கா ஷெட்டி:

மது அருந்துதல் : 

தொப்பைக்கு மதுவும் ஒரு காரணம். இதில் அதிகப்படியான சர்க்கரை அளவு இருப்பது வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டால் மதுவை கண்களால் கூட பார்ப்பது தவறு.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களின் மன நிலையை கூறும் லிப்ஸ்டிக் ஜோதிடம்…

naveen santhakumar

பெண்களை….இனிமே கிரீன் டீ குடிக்க மட்டும் பயன்படுத்தாம இதுக்கும் பயன்படுத்துங்க…..

naveen santhakumar

மறந்தும் கூட இதெல்லாம் தயிருடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்….!!!!

Shobika