லைஃப் ஸ்டைல்

காபி குடிப்பதால் பெண்களுக்கு இவ்வளவு பிரச்சனையா ??????

பெரும்பாலானோர் காபியையே அதிகம் விரும்புகின்றனர்.அதிலும் குறிப்பாக பெண்களே காபியை அதிகம் விரும்புவர்.காபியினால் முகம் பாதிக்கப்படுமா…?????என்று அனைவரின் மனதிலும் குழப்பம் இருக்கும்.ஆமாம் அதிக காபி குடித்தால் முகத்தில் பருக்கள் வரும்.பெரும்பாலும் ஹார்மோன் சமநிலையில் இல்லையென்றால் முகப்பரு உண்டாகும். இதனை சரி செய்ய அதிக காய்கறிகள், பழங்கள் உண்ண வேண்டும்.

அப்பொழுது தான் தெளிவான சருமம் கிடைக்கும். தினமும் குடிக்கும் காபியின் அளவை குறைத்து கொள்ளுங்கள். காபியில் உள்ள வேதி பொருள்கள் மன அழுத்தம் ஏற்படுகின்ற ஹார்மோனை அதிகமாக தூண்டிவிடுவதால் சருமத்தில் முகப்பரு உண்டாகிறது. தோல்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும்.

காபியை அதிகமாக குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்போம். இதனால் உடம்பில் உள்ள முழு தண்ணீரும் வெளியேறிவிடும். இதனால் முகப்பரு உண்டாகிறது. எனவே காபி தான் என்று அலட்சியமாய் இல்லாமல் பிடித்த காபியை அளவோடு பருகுங்கள்.

Related posts

வியக்கவைக்கும் கிளி மனிதன் இவர் தான்!

Admin

30 வயதை கடக்கும் ஆண்களிடம் நிகழக்கூடிய மாற்றங்கள் :

naveen santhakumar

McDonald அறிமுகம் செய்த புதிய வகை பர்கர்

Admin