தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

வாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்!!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்றைய தேதியில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை நாம் அனைவரும் காலையில் எழுந்ததும் வாட்ஸ் அப்பில் தான் கண் விழிக்கிறோம். இரவில் தூங்கும் போதும் வாட்ஸ் அப்பை பார்த்து விட்டு தான் தூங்குகிறார்கள்.

அதற்கு ஏற்றாறவாறு வாட்ஸ் அப் நிறுவனமும் பல அம்சங்களை புதிது புதிதாக அறிமுகப் படுத்தி வருகின்றது.

அதில் ஒன்று தான் வாட்ஸ் அப் டார்க் மோட் (Dark Mode). நாம் இரவிலோ அல்லது இருட்டிலோ வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் போது அதிக வெளிச்சம் கண்ணிற்கு கேடு விளைவிக்கின்றது. அதை தவிர்க்க தான் இந்த டார்க் மோட்.

ALSO READ  தினமும் வாக்கிங் போறிங்களா? அப்ப இத படிங்க.

இந்த டார்க் மோடில் சாட்டிங் பேக் கிரௌண்ட் (Back Ground) கருப்பு நிறத்திலும், குறுந்தகவல்கள் பச்சை நிறத்திலும் மாறிவிடும்.

இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (IOS) இரண்டிலும் இந்த புதிய WhatsApp version (2.20.64)-ஐ அறிமுகப் படுத்தியுள்ளது.

ALSO READ  ஏர்டெல் நிறுவனத்தின் நியூ டேட்டா ஆஃபர்....!!!

WhatsApp Settings > Chats > Theme > Dark சென்று டார்க்மோடை ஆக்டிவேட் செய்யலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெரிஃபிகேஷனை தொடங்கியது ட்விட்டர் வலைதளம் :

naveen santhakumar

மேக்கப் இல்லாமல் அழகா தெரியனுமா ? இத மட்டும் பண்ணி பாருங்க…

Admin

ஸ்மார்ட்போன்கள் இதைவிட கேவலமானதா? … அதிர்ச்சி தகவல்

Admin