மருத்துவம்

எவ்வளவு குண்டா இருந்தாலும் இத குடிச்சா சட்டுனு ஒல்லி ஆயிடுவிங்க.!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பண்டைய ஆயுர்வேத மருத்துவம் முதல் இன்றைய நவீன மருத்துவம் வரை மருத்துவ முக்கியத்துவம் பெற்ற ஒன்று துளசி.

இது “மூலிகைகளின் ராஜா” என்றே அழைக்கப்படுகிறது.

பலவிதமான மூலிகை தன்மை இதில் இருப்பதால் தான் நம் முன்னோர்கள் இதை மருத்துவ பயன்பாட்டிற்கு உபயோகித்து வந்தனர்.

இதே துளசி தான் நமது உடலை சட்டென குறைத்து சிக்கென ஸ்லிம்மாக மாற்ற வழி செய்ய போகிறது.

முதலில் இதனால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஆயுர்வேத ஆய்வு :-

துளசியை ஆயுர்வேதத்தின் பல்வேறு ஆய்வின் படி எவ்வாறு எப்போது பயன்படுத்த வேண்டும் என்று பகுத்துள்ளனர்.

துளசி அதிக உடல் எடையை குறைத்து,
நமது ஹார்மோன் குறைபாட்டை தீர்க்க கூடியது என ஆய்வுகள் சொல்கின்றன.

இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தான்.

உடலின் நச்சுக்களை நீக்கும் :-

ALSO READ  முடி உதிர்தலை தடுக்கும் வெங்காய சாறு

உடல் எடையை குறைக்க முதலில் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும்.

இதற்கு துளசி சிறந்த மருந்தாக உதவும். உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை இது முழுவதுமாக நீக்கி விடும்.

செரிமானத்தை சீராக்க :-

செரிமான மண்டலம் சீராக இருந்தால் தான் நமது உடல் எடை சரியாக இருக்கும். இதற்கு செரிமான மண்டலத்தில் உள்ள நல்ல பாக்டீரியாவை சரியாக பாதுகாக்க வேண்டும். இதற்கு துளசி உதவும்.

இதனால் உடல் எடை குறைப்பை எளிதாக செய்து விடலாம்.

கொலஸ்ட்ராலை நீக்க கூடிய ஆற்றல் :-

துளசியை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் தொல்லை நீங்கும். இதனால் விரைவில் இதய நோய்களையும் குணப்படுத்தும்.

உடல் எடை குறைக்க :-

உடல் எடையை குறைக்க மிக கடினமான வழிகளை பின்பற்ற வேண்டுமே என்கிற அவசியம் இல்லை. மாறாக துளசி வழியை பின்பற்றினாலே போதும்.

ALSO READ  வெற்றிலையின் வியக்கும் பயன்கள் :

வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வந்தாலே நமது உடல் எடையை குறைக்கும்.

இல்லையேல் இந்த துளசி மூலிகை டீ கை கொடுக்கும்.

தேவையான பொருட்கள் :-

துளசி இலைகள் – 6

துளசி விதைகள் – 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

புதினா இலைகள் – 4

தேன் – சிறிதளவு

தயாரிப்பு முறை :-

1 கப் நீரை கொதிக்க விட்டு அதில் துளசி இலைகள், துளசி விதைகள், ஆகியவற்றை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின் இந்த நீரை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு, நறுக்கிய புதினா இலைகள், தேன் கலந்து குடித்து வரலாம்.

இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடனே உடல் எடையை குறைத்து விடலாம்.

அத்துடன் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் இந்த மூலிகை துளசி டீ பயன்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களே நெற்றி சுருக்கத்தால் அவதிப்படுகிறீர்களா ???????? இதோ உங்களுக்கான எளிய தீர்வு……

naveen santhakumar

ஆரோக்கியமற்ற உணவுகள் கண்பார்வையை பாதிக்கும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Admin

இலவங்கப் பட்டை – தேன் மருத்துவ குணங்கள்

Admin