மருத்துவம்

யார் யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை கட்டாயம்… வெளியானது வழிகாட்டு நெறிமுறைகள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அறிகுறி இல்லாத நபர்களை பரிசோதிப்பதால் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ஏற்படும் தேவையற்ற பணிச்சுமையை குறைப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்றால் பரிசோதனை தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காய்ச்சல், சளி, உடல் வலி, மூச்சுத்திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும் நபர்கள் மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு குறைப்பிற்கான மருத்துகளை எடுத்துக் கொள்பவர்கள் ஆகியோர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
ALSO READ  நீட் தேர்வுக்கு ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தளர்ந்த மார்பகங்களை சரி செய்வது எப்படி?

News Editor

கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் 10 நாட்களில் புதிய மருத்துவமனை

Admin

ராயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார்

Admin