Home Page 593
சினிமா

‘தனுஷ் 43’ படத்தில் இணையும் ஸ்மிருதி வெங்கட்..!

News Editor
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் ஜகமே தந்திரம், கர்ணன்,  ‘அட்ராங்கி ரே’ போன்ற படத்தில்  வடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் 43 படத்தினை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்  “துருவங்கள் 16” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இந்த படம் வெளியாகி
சினிமா

இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் படத்தின் புதிய புகைப்படங்கள்..!

News Editor
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை தொடர்ந்து படத்தின்  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.   அதனையடுத்து கொரோனா பெருந்தொற்றினால் திரையரங்குகள் தமிழகத்தில் கடந்த
சினிமா

பெண்ணாக பாலியல் மாற்றம் அடைந்த பிரபல ஆடைவடிவமைப்பாளர்..! 

News Editor
ஸ்வப்னில் ஷிண்டே பாலிவுட்டில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக இருந்துவருகிறார். மேலும் இவர் சன்னி லியோன், டாப்ஸி, பூமி பாண்ட்ரேக்கர் போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  ஸ்வப்னில் ஷிண்டே தாம் பெண்ணாக பாலியல் மாற்றம் அடைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம்
சினிமா

அதீரா எப்படி உயிர் பிழைதான்? ‘கே.ஜி.எப் 2’படத்தின் கதையை வெளியிட்ட படக்குழு…! 

News Editor
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 கே.ஜி.எப் திரைப்படம் தமிழில் வெளியானது. அதன் பின்  இந்த  படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2  படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது, மேலும் இதில்
சினிமா

இலவசமாக ஸ்மார்ட்போன்கள் வழங்கிய சோனு சூட்..! குவியும் பாராட்டுக்கள்..! 

News Editor
நடிகர் சோனு சூட் சமூக வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா  பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்தவர். அதனால் பல பேர் இவரை
சினிமா

நீண்ட காத்திருப்புக்கு பிறகு  வெளியானது வலிமை படத்தின் அப்டேட்..!

News Editor
இயக்குனர் H.வினோத்  தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, சதுரங்க வேட்டை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது அஜித்யை வைத்து ‘வலிமை’ என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார். அஜித்தின் முந்தைய படம்  நேர்கொண்டபர்வை.  இது  இந்தியில் அமிதா
சினிமா

திரையில் நேரடியாக மோதும் ‘தல தளபதி’ படங்கள்..!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

News Editor
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன.பின்பு 6 மாதங்கள் கழித்து திரையரங்குகள் திறக்கப்பட்டன. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும்  கொரோனா அச்சுறுத்தலால் மக்களின் வருகை குறைந்துள்ளது. இந்நிலையில்  தியேட்டர் உரிமையாளர்கள் பழைய படங்களை மீண்டும் வெளியிட்டு வருகிறார்கள்.   இதையடுத்து சினிமா
சினிமா

ஹாலிவுட்டில் முதலீடு செய்ய்யும் ஜாக் மா…!

News Editor
சீனாவின் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ஜாக் மா. அண்மையில் சீன அரசின் நிதி கொள்கைகளைக் கண்டித்தும் விமர்சித்தும் ஜாக் மா பேசியிருந்தார். இதன்பின் ஜாக் மா காணாமல் போனதாகச்
சினிமா

பெண்களுக்கு நடிகர் அருண் விஜய் எச்சரிக்கை..! 

News Editor
நடிகர் அருண்விஜய், “என்னுடைய படத்தில் நடிக்க ஆட்கள் தேவையென பெண்களைக் குறிவைத்து செயல்படுபவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி” கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “எச்சரிக்கை பதிவு. என்னுடைய பெயரைப் பயன்படுத்தி படத்திற்கு
உலகம்

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி- இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு:

naveen santhakumar
கொழும்பு: இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் அரசுமுறை சுற்றுப் பயணமாக இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்த பயணத்தின்போது இன்று வெளியுறவுத்துறை மந்திரி குணவர்தனவை