அரசியல்

முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தலைமைச்செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதில் 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ  கொரோனாவுடன் வாழ்வதற்கு பழகிவிட்ட அமைச்சர்…...யார் அந்த அமைச்சர்?????

மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்தும், தொழிற்சாலைகளுக்கான விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த ஆண்டு முதல் அமைச்சரவைக் கூட்டம் கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘போர் புரிய போர்ப்படை இருப்பினும் தளபதி மௌனம் காப்பது ஏனோ’ பரபரப்பை கிளப்பிய சசிகலா போஸ்டர் !

News Editor

கொரோனா நிதியாக 1 கோடி ரூபாய் அளித்த அதிமுக !

News Editor

கூரை வீடு டூ ஜார்க் கோட்டை-காம்ரேட் மாரிமுத்து !

News Editor