அரசியல்

த.மா.கவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்கள் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில்  அதிமுகவில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ALSO READ  "அம்மு முதல் அம்மாவரை" ஜெயலலிதாவின் அரிய புகைப்பட தொகுப்பு.....

அதில்..ஈரோடு கிழக்கு-யுவராஜா, தூத்துக்குடி-விஜயசீலன், கிள்ளியூர்-ஜூட் டேவிட்,பட்டுக்கோட்டை-என்.ஆர்.ரங்கராஜன்,திரு.வி.க நகர்-கல்யாணி,லால்குடி-தர்மராஜ் உள்ளிட்டோர் அக்கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி !

News Editor

மோடி வரும் பொழுது திருக்குறளை பேசுவார், போகும் பொழுது பெட்ரோல் விலையை உயர்த்துவார்; ஸ்டாலின் குற்றசாட்டு !

News Editor

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’; வெல்ல பாக்கெட்டில் மட்டும் ‘இந்தி’யா?… ஓபிஎஸ் ஆவேசம்!

naveen santhakumar