அரசியல் தமிழகம்

திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர், தலைவர்,பொருளாளர் பதவிகளுக்கு அக்டோபர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி, விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த 28ஆம் தேதி அறிவித்தார். இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாகவும், இந்த பதவிகளுக்கு வரும் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Share
ALSO READ  கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கு; ம.நீ.ம. பொது செயலாளர் கட்சியில் இருந்து விலகல் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வர் ஸ்டாலினின் முதல் 5 கையெழுத்து !

News Editor

ராஜிவ்காந்தி சாலையில் சுங்க கட்டணம் ரத்து- நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்

naveen santhakumar

சென்னையில் புயல்,மழை பாதிப்பு சேதங்களை ஆய்வு செய்கிறது மத்திய குழு :

naveen santhakumar