அரசியல்

எம்பி விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற முன்னாள் முக்கிய நிர்வாகிகள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

தனது உடல்நிலை காரணம் காட்டி அரசியல் முடிவை கைவிடுவதாக அறிவித்து, அரசியல் முடிவிலிருந்து பின் வாங்கினார் ரஜினி.

இதனால் கடும் அதிருப்திக்குள்ளான நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக உள்ளிட்டா பல கட்சிகளுக்கு சென்றனர்.

ALSO READ  குடியரசு ஆட்சிக்கு கீழ் வருகிறதா புதுச்சேரி..!

இந்நிலையில், கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆர். எஸ்.ராஜன்அவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும்; மு.க ஸ்டாலின் பரப்புரை!

News Editor

வாரணாசியில் நோ CAA-NRC எதிர்ப்பு போராட்டங்கள்- இதன்பின்னனியில் ஒரு தமிழர்……

naveen santhakumar

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது… தட்டித்தூக்கிய தனிப்படை!

naveen santhakumar