தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பப்படும் நிவாரண பொருட்களை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து கொடி அசைத்து அனுப்பி வைக்கிறார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க திட்டமிட்டது. அதன்படி இன்று 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு செல்ல இருக்கிறது. இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் நிவாரண பொருட்கள் ஏந்திய கப்பலை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.