அரசியல்

திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு ; ராகுல் காந்தி கண்டனம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் காட்சிகள் தங்களின் தீவிர பிரச்சாரத்தின் மூலம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீடு, திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியின் வீடு என திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ராகுல் காந்தி  “தேர்தல் தோல்வியைச் சந்திக்கும்போது பாஜகவின் சமாளிக்கும் வழிமுறையே, எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்படும் சோதனை” தனது ட்விட்டர் பதிவின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். 


Share
ALSO READ  பசு திருட்டால் ஒரு இளைஞரை அடித்து கொன்ற கும்பல் 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழர்களின் உரிமைகளை மோடியிடம் அடமானம் வைத்துவிட்டார் முதல்வர்;உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு !

News Editor

மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு !

News Editor

இனி ரூ.2000 கிடையாது – ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி

Admin