அரசியல்

கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது ம.நீ.ம !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் திமுக அதிமுக, மக்கள் நீதி மய்யம் காட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

ALSO READ  தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - உங்க ஊர் லிஸ்டுல இருக்கா?

அதன்படி மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 154 தொகுதியும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதியும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கூட்டணி காட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்!

naveen santhakumar

தற்போதைய நிலவரம்; வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

News Editor

உறுதியானது “மக்கள் நீதி மையம் – ஆம் ஆத்மி” கட்சி கூட்டணி..!

News Editor