அரசியல்

தமிழகம் வெற்றிநடை போடவில்லை, முதல்வர் தான் வெற்றிநடை போடுகிறார்; கனிமொழி 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் விடியலை நோக்கி ஸ்டாலினின் பயணம் என்ற தலைப்பில் திருப்பூரில் திமுக எம்.பி. கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.

ALSO READ  தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!

திருப்பூர் தெற்கு பகுதியில் பரப்புரைக்கு சென்ற அவர், திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய கனிமொழி, தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் முதல்வர் மட்டுமே வெற்றிநடை போடுகிறார், தமிழ்நாடு வெற்றிநடை போடவில்லை என்று அவர் விமர்சனம் செய்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது ம.நீ.ம !

News Editor

சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் தீடீர் ஆலோசனை !

News Editor

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது: ஆம் ஆத்மி

Admin