அரசியல்

மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதிசட்ட மன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் ஒரே நாளில் நடக்கவுள்ளதையடுத்து  தமிழக தேர்தல் காலம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் காட்சிகள் தங்களின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு என தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ALSO READ  அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்...

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டியலை  மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி  வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பரங்குன்றம்-பொன்னுத்தாய், கந்தர்வகோட்டை(தனி)-எம் சின்னதுரை, கோவில்பட்டி-கே.சீனிவாசன், திண்டுக்கல்-எம்.பாண்டி, ஆரூர் (தனி)-குமார், கீழையூர்(தனி)-நாகை மாலி உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துகின்றனர் – கமல்ஹாசன்

naveen santhakumar

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி வரை நடத்த முடிவு

Admin

‘ஆக்சிஜன் தட்டுப்பாடு’ பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் !

News Editor