அரசியல்

தற்போதைய நிலவரம்;திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் கடும் பின்னடைவு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை  8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக கூட்டணி 104 சட்டமன்ற தொகுதிகளிலும்  ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 129 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

ALSO READ  விஜய் 65 படத்தை தயாரிக்கிறதா...! சன் பிச்சர்ஸ்  

இந்நிலையில் காட்டபடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் பின்னடைவை சன்னதிது வருகிறார். தற்போதைய நிலவரப்படி  அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.ராமு 11,769 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் 9,047 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்டாவில் ஒரு ஆறுதல்; திமுகவுக்கு கடும் பின்னடைவு ! 

News Editor

அதிமுக தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை; முடிவுக்கு வருமா  இழுபறி…!

News Editor

சபாஷ் ரஜினி … இது தான் நல்ல வழி … ரஜினிக்கு நடிகர் கமல் பாராட்டு…

Admin