அரசியல்

பா.ம.க.வால் எங்களுக்கு எந்த வித பயனும் இல்லை: அதிமுக …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பா.ம.க.வால் தங்களுக்கு என்னத்த வித பயனும் இல்லை என அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி ராமதாஸ் தேவையற்ற கருத்துக்களை கூறி வருகிறார். பா.ம.க.வால் தங்களுக்கு என்னத்த வித பயனும் இல்லை.

ALSO READ  திமுகவில் இருந்து விலகி மூன்றாவது அணியில் இணைகிறதா காங்கிரஸ்...!

நல்லெண்ண அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. அதேபோல, அதிமுக வென்ற தொகுதிகளில் பாமகவுக்கு வேலையே இல்லை என புகழேந்தி கட்டமாக குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாக்கு எண்ணிகையில் பின்னடைவு; கோவை சென்ற கமல்ஹாசன் !  

News Editor

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி- பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்- இளம்பெண் கைது…

naveen santhakumar

தே.மு.தி.க.வுக்காக 42 தொகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வாபஸ்;டி.டி.வி.தினகரன் !

News Editor