அரசியல் ஆல்பம் இந்தியா உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா தமிழகம் தொழில்நுட்பம் மருத்துவம் லைஃப் ஸ்டைல் வணிகம் விளையாட்டு ஜோதிடம்

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பானது தமிழகத்திலுள்ள மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளத்தில் வைத்து நடைபெற உள்ளது.

அவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பகுதிக்கு நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  Bahsegel spor bahisleri145 (3)

அங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டு வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…

naveen santhakumar

“ராகுல் காந்தி என் மகன்” செவிலியர் ராஜம்மா உருக்கம் …!

naveen santhakumar

நான் ரொம்ப கெட்ட பொண்ணு… கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்…

Admin