அரசியல்

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது தலைமை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழக காட்சிகள் தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இருந்தே தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடங்கியது அந்தவகையில் ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் தமிழகம் முழுவது மக்களை சந்தித்து வந்தார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதன்படி, வரும் 12,13ஆம் தேதிகளில் 6-ஆம் கட்ட சுற்றுப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

ALSO READ  ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை !

இந்நிலையில்  சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய வேண்டியிருப்பதால், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் சுற்றுப் பயணம் ரத்து செய்யப்படுவதாக  அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாக். இராணுவத்தின் மனித உரிமைமீறல்களை விமர்சித்த PTM தலைவர் கைது

Admin

ஓ. பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு..

Shanthi

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; தமுமக வலியுறுத்தல்! 

News Editor