அரசியல்

சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்த பின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் மம்தா ஆலோசிக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.

முன்னதாக, நேற்று பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பிரதமர் மோடி உடன் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

62 இடங்களில் வெற்றி… டெல்லி தேர்தலில் அசத்திய ஆம் ஆத்மி…

Admin

அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்..

Shanthi

பாக். இராணுவத்தின் மனித உரிமைமீறல்களை விமர்சித்த PTM தலைவர் கைது

Admin