விளையாட்டு

கோப்பை யாருக்கு: 3வது டி20யில் இன்று இந்தியா- மே.தீ. மோதல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோப்பை யாருக்கு: 3வது டி20யில் இன்று இந்தியா- மே.தீ. மோதல்

இந்தியா- மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மே.தீவுகள் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

ALSO READ  மும்பை அணியின் பயிற்சியாளராக முசும்தார் தேர்வு-கிரிக்கெட் சங்கம்

இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் மே.தீவுகள் அணியும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ  யோகா கலையின் பிறப்பிடம் குறித்து சர்ச்சை பேச்சு -கே.பி. சர்மா ஒலி

இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020ம் ஆண்டில் விராட் கோலிக்காக காத்திருக்கும் மற்றொரு சாதனை

Admin

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெற்றார் லசித் மலிங்கா..!

Admin

பாகிஸ்தானில் விளையாட மாட்டோம்: வங்கதேசத்தின் அதிரடி அறிவிப்பு

Admin