விளையாட்டு

கழிவறையில் தோனியின் கானா(பாடல்) கச்சேரி…!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Mr Cool Captain தோனி தான் என்றுமே Mr Cool என்பதை உணர்த்திய மற்றுமோரு சம்பவம்.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பாத்ரூமில் சக கிரிக்கெட் வீரர்கள் பியூஷ் சாவ்லா பார்த்தீவ் பட்டேல் ஆகியோருடன் அமர்ந்து 1964ஆம் ஆண்டு வெளியான கிஷோர் குமாரின் ‘Mr. X in Bombay’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘Meri Mehboob Qayamat Hogi’ என்ற ஹிந்தி பாடலை பாடி மகிழ்ந்தார்.

கடைசியாக கபந்த ஆண்டு தோனி நியூஸிலாந்தோடு World Cup அரை இறுதியில் விளையாடினார். தற்போது வரை எந்தப் போட்டிகளிலும் விளையாடாமல் ஓய்வு நேரத்தை ஜாலியாக போழுது போக்குகிறார்.

ALSO READ  ஆஸி. அணியின் பயிற்சியாளராகும் முன்னாள் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பாத்ரூமில் சக கிரிக்கெட் வீரர்கள் பியூஷ் சாவ்லா பார்த்தீவ் பட்டேல் ஆகியோருடன் அமர்ந்து இந்த ஹிந்தி பாடலை பாடி மகிழ்ந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விடைபெற்றார் ரவிசாஸ்திரி – ஓய்வறையில் நடந்த உணர்ச்சிப்பூர்வமாக வழியனுப்பும் கூட்டம்

naveen santhakumar

Tokyo Olympics: ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..!!

naveen santhakumar

நாங்கள் நன்றாக விளையாடுவதற்கு இதுவே காரணம்: இஷாந்த் சர்மா

Admin