விளையாட்டு

பேட்மிண்டன் குரூப் சுற்று போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் தோல்வி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பேட்மிண்டன் குரூப் சுற்று போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் ‘டி’ பிரிவில் இடம் பிடித்திருந்தார். இதே அணியில் இஸ்ரேலை சேர்ந்த மிஷா ஜில்பெர்மன், நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவ் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.சாய் பிரீனத் கடந்த 24-ம் தேதி, அவரது முதல் ஆட்டத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த மிஷா ஜில்பெர்மன்-ஐ எதிர்கொண்டார்.

ALSO READ  சாய்னா நேவால் படத்தின் டிரைலர் வெளியீடு !
Badminton: Sai Praneeth crashes out after losing against Caljouw

இதில் 17-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இன்று நெதர்லாந்தை சேர்ந்த மார்க் கால்ஜோவை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் 14-21, 14-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஒற்றையர் பிரிவில் இருந்து வெளியேறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை முறியடித்த தவான் :

Shobika

Ind Vs SL – இரண்டாவது ஒருநாள் போட்டி; இலங்கை அணி முதலில் பேட்டிங்

naveen santhakumar

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin