விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றி !

இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக நேற்று தொடங்கியது. முதலில் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 112 ரன்களில் ஆட்டமிழந்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில், 3விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இரண்டாவது நாளாக விளையாடிய இந்திய அணி 145 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.  பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 81 ரன்களில் ஆட்டமிழந்தது. 49 ரன்கள் இலக்குடன் ஆடத்துவங்கிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.

Related posts

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

Admin

மீண்டும் சொதப்பிய இந்திய அணி… கணக்கு தீர்த்த நியூசிலாந்து

Admin

கோப்பை யாருக்கு: 3வது டி20யில் இன்று இந்தியா- மே.தீ. மோதல்

Admin