விளையாட்டு

டெஸ்ட் தொடர் யாருக்கு.. முதல் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி முடித்தது.

இதனைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

ALSO READ  வாக்களிக்காதது குறித்து நடிகர் பார்த்திபன் விளக்கம் !

வெல்லிங்டன் மைதானத்தில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு அணி வீரர்களும் தங்களது பலத்தை நிரூபிப்போம் என கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பதால் இப்போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பான நாடு தான்- சங்ககாரா.

naveen santhakumar

முதல் டெஸ்டில் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்க தயாராகும் இந்தியா

Admin

ஒலிம்பிக் சீசனை சாதனையுடன் தொடங்கிய நீரஜ் சோப்ரா!

Shanthi