விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் -இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளி வென்றார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷைலி சிங் (17) வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

கென்ய தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இந்த ஆண்டின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெறும் மூன்றாவது பதக்கம் இதுவாகும்.

ALSO READ  இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு- வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம்?

ஷைலி சிங்கின் தங்கப்பதக்க வாய்ப்பு 0.01 மீட்டர் வித்தியாசத்தில் நழுவியது. ஷைலி சிங் 6.59 மீட்டர் நீளம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

World Athletics U20 Championships: Shaili Singh Wins Silver Medal In  Women's Long Jump, India Finishes With 3 Medals | Athletics News

அவரைவிட 0.01 மீட்டர் கூடுதலாக, அதாவது 6.60 மீட்டர் நீளம் தாண்டிய ஸ்வீடன் வீராங்கனை மஜா அஸ்காக் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். உக்ரைன் வீராங்கனை மரியா ஹோரிலோவா வெண்கலம் வென்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலகல் :

Shobika

மீண்டும் WWE வந்தார் Edge : 90s kidsகள் உற்சாகம்

Admin

இனி தோனி இல்லை: ஹர்பஜன் சிங்

Admin