விளையாட்டு

நடிகையுடன் காதல்…நடுக்கடலில் வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய அணியின் வீரர் ஹர்டிக் பண்டியா தனது காதலியும் நடிகையுமான நடாஷா ஸ்டோன்விக்கியிடம் வித்தியாசமான முறையில் காதலியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக திகழ்பவர் ஹர்திக் பாண்டியா. தற்போது காயம் காரணமாக அணியில் இடம்பெறாத பாண்டியா அவரது காதலியும் நடிகையுமான நடாஷா ஸ்டோன் விக்கியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்ற புகைப்படத்தை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இவர்களுக்கிடையில் என்ன மாதிரியான உறவு இருக்கிறது என்பதை அறிய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் பாண்டியாவும், நடாஷாவும் நடுக்கடலில் படகுகளில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது நடாசாவுக்கு மோதிரம் ஒன்றை பரிசாக அளித்து ஹர்திக் பாண்டியா தனது காதலை வெளிப்படுத்தினார். அவரும் இந்த தருணத்திற்காக காத்திருந்தது போல ஆர்யாவின் காதலை ஏற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் முத்தமிட்டு தங்களது காதலை வெளிப்படுத்திக் கொண்டனர்.ஏற்கனவே காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்டியா தற்சமயம் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான பயிற்சிகளில் களமிறங்கி என்பது குறிப்பிடத்தக்கது


Share
ALSO READ  முதல் முறையாக 6 மொழிகளில் IPL ஏலம் வர்ணனை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : காயம் காரணமாக வெளியேறினார் ஹர்திக் பாண்டியா

Admin

டெஸ்ட் போட்டி; சென்னை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்  

News Editor

மீண்டும் நம்பர் ஒன்னாக கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் :

Shobika