விளையாட்டு

இந்தியாவிற்கு கிடைத்தது முதல் பதக்கம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது.அந்தவகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ALSO READ  31 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு நேர்ந்த சோகம்
இந்தியாவிற்கு முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய்!

இது இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும். 210 கிலோ எடையை தூக்கி சீன வீராங்கனை தங்கம் பதக்கம் வென்றார். இதையடுத்து வெள்ளி பதட்டத்தை மீராபாய் சானு பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக ஸ்னாடச் கிளீன் அண்ட் ஜெர்க் வெற்றி பெற்றுள்ளார். மீராபாய் சானு மொத்தம் 22 கிலோ எடையை தூக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு…..

naveen santhakumar

ஸ்பெயினில் இளம் கால்பந்து பயிற்சியாளர் 21 வயதில் கொரோனாவால் பலியான பரிதாபம்….

naveen santhakumar

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : காயம் காரணமாக வெளியேறினார் ஹர்திக் பாண்டியா

Admin