சாதனையாளர்கள் விளையாட்டு

தேசிய துப்பாக்கிசுடுதல் ஜீனா கிட்டா அசத்தல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போபாலில் நடைபெற்று வரும் 63வது தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு பைனலில், 18 வயது இளம் வீராங்கனை ஜீனா கட்டா (இமாச்சல்) 252.2 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ALSO READ  இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா 2-வது தவணை தடுப்பூசி :

இதே பிரிவில் பங்கேற்ற நட்சத்திர வீராங்கனைகள் மெஹுலி கோஷ் (250.5) வெள்ளிப் பதக்கமும், அபூர்வி சாண்டிலா (227.6) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலகல் :

Shobika

2021 ஐ பி எல் போட்டியில் தோனியை ஏலம் எடுக்க ஆர்வம் காட்ட போகும் மூன்று அணிகள்

Admin

தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம்

Admin