விளையாட்டு

வெல்லிங்டன் டெஸ்டில் முன்னிலை பெற்ற நியூசிலாந்து…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வெல்லிங்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாளில் 5 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்று 2ம் நாளை பேட்டிங்கை தொடங்கிய இந்தியா 165 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி நிதானமாக ஆடியது. தொடக்க வீரர்கள் ரன் குவிக்க தவறினாலும் கேப்டன் கனே வில்லியம்சன் 89 ரன்களும், ராஸ் டெய்லர் 44 ரன்களும் குவித்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.

ALSO READ  புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; கிரண்பேடி 

இந்திய அணி பந்துவீச்சில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்து அணி இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தகுதியற்ற அணி….கடுமையாக சாடினார் கௌதம் கம்பீர்…..

naveen santhakumar

ஐ.பி.எல் போட்டிகளில் மேலும் இரண்டு அணிகள் சேர்ப்பு..! 

News Editor

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலகல் :

Shobika