விளையாட்டு

சச்சின் மகனுக்கு நேர்ந்த சோகம்- ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அர்ஜுன் டெண்டுல்கர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

IPL 2021: Will Arjun Tendulkar be part of Mumbai Indians playing XI vs RCB  as he is in people's Dream11 team

ஐபிஎல் 14 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை.

ALSO READ  விடுமுறையை கொண்டாட ஸ்விட்சர்லாந்து சென்ற கோலி - அனுஷ்கா தம்பதியினர்

எனினும் இனிவரும் போட்டியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மும்பை அணி நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அர்ஜூன் டெண்டுல்கர் விலகியுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

அவருக்குப் பதிலாக டெல்லியை சேர்ந்த சிமர்ஜீத் சிங் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். 23 வயதான சிமர்ஜீத் சிங் ஐபிஎல் தொடரில் ஆடுவது இதுவே முதல்முறையாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடந்த பத்தாண்டுகளின் சிறந்த கேப்டன் தோனி தான்!

Admin

எகிறிய பந்து: ஆட்டத்தை ரத்து செய்த நடுவர்கள்

Admin

அண்டர்டேக்கர் ‘தி லாஸ்ட் ரெய்ட்’ ஆவணப்படம் நாளை வெளியீடு!

naveen santhakumar