விளையாட்டு

இவரை தோற்கடிப்பது கடினம்: விராட் கோலி பகிர்ந்த ரகசியம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இவரை தோற்கடிப்பது கடினம்: விராட் கோலி பகிர்ந்த ரகசியம்

இந்திய அணியின் ரன் மிஷினாகவும், வெற்றி கேப்டனாகவும் திகழ்பவர் விராட் கோலி. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது இந்திய அணி. அதில் இந்தியாவில் நடைபெற்ற முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பயிற்சியின் போது அணி வீரர்களுடன் ஓடுவது போல படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் விராட் கோலியுடன், ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ALSO READ  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட்..? கால்பந்து போட்டி காணச்சென்றது காரணமா?

புகைப்படத்தின் மேலே, ரவீந்திர ஜடேஜாவை குறிப்பிட்டு “ஓடுவதில் இவரை தோற்கடிப்பது மிகவும் கடினம்” என்று கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில், “குழுவாக பயிற்சி மேற்கொள்வது சந்தோஷமாக உள்ளது. என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐசிசி பெண்கள் கனவு அணியில் இடம் பிடித்த இந்திய வீராங்கனைகள்

Admin

இனி இந்திய அணியில் தோனி இல்லை…

Admin

15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்த தோனி

Admin