விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதியில் நுழைந்து வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:-

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய மகளிர் அணி இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அபாரமாக வெற்றிப்பெற்று அரையிறுதியில் நுழைந்துள்ளது.

Tokyo Olympics 2020 Day 10 Live updates: India make history, beat Australia 1-0 to enter semi-final

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி பிரிவில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையே காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் இருந்தே இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தியது.

ALSO READ  MR 360 - அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஏபிடி ஓய்வு

இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் ஆட்டத்தின் முதல் பாதியில் முதல் கோலை அடித்தையடுத்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இறுதியாக 2ஆம் பாதி முடிவிலும் ஆஸ்திரேலிய கோல் அடிக்காததால் இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்று ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் நுழைகிறது. இந்திய மகளிர் ஹாக்கி தங்களுடைய அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எனக்கே ரெட் கார்டா…. நடுவரை தாக்கிய கால்பந்து வீரர்

Admin

U14 கிரிக்கெட்டில் 295 ரன்களை குவித்த ராகுல் டிராவிட்டின் மகன்…

Admin

2019 t20 போட்டிகளில் அசத்திய கத்துக்குட்டி வீரர்கள்

Admin