விளையாட்டு

ஜுடோ போட்டியில் இருந்து வெளியேறிய சுஷிலா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ

கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜுலை.23 இல் தொடங்கியது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாது ஒலிம்பிக் போட்டிகள் தொட ங்கின.

Sushila Devi will be the only Indian judo player to qualify for Tokyo  Olympics

இந்திய வீரர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். ஜுடோ போட்டியும் இன்று காலை தொடங்கியது . இந்தியாவின் சார்பில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில், சுஷிலா தேவி களமிறங்கினார். இவர் ஹங்கேரியின் எவா செர்னோ விக்கியுடன் மோதினர்.

ALSO READ  உடற்தகுதி தேர்வில் தோல்வி…. சட்டையை கழற்றிய பாகிஸ்தான் வீரர்

சுஷிலா தேவி கிளாஸ்கோவில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷிலா தேவி நிச்சயம் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹங்கேரியின் எவா செர்னோவுடன் மோதி தோல்வியடைந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகரிக்கும் கொரோனா; நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் ரத்து ! 

News Editor

கௌசல்யாவிடம் ரூ.1 கோடிக்காக கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா?

Admin

ஜல்லிக்கட்டு தீர்ப்பு – தமிழ்நாடு முதல்வர் கருத்து..

Shanthi