தமிழகம்

பொதுத்தேர்தல் அட்டவணைக்கு பிறகு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு : அமைச்சர் செங்கோட்டையன் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

சட்டப்பேரவை தேர்தல் அட்டவனை அறிவித்த பிறகு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் அமைச்சர் செகோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அடிகனையடுத்து  பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,

அப்போது அவரிடம் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு அட்டவணை எப்போது வெளியிட படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் “2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து அட்டவணை வெளியிட்ட பின் பொதுத்தேர்வு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனைக்கு பின் தேர்வு அட்டவணை வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.

ALSO READ  பிரபல தெலுங்கு  நடிகருக்கு கொரோனா...! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைப்பு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு….

naveen santhakumar

காளையுடன், பிரித்து எடுத்து செல்லப்பட்ட பசுவை, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். சொந்த செலவில் வாங்கி காளையுடன் சேர்த்து வைத்தார்…. 

naveen santhakumar

ஆவின் பால் இனி வீடு தேடி வரும்…..

naveen santhakumar