அரசியல் தமிழகம்

ஒரே நாடு ஒரே ரேஷன் நாளை முதல் அமல்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நியாயவிலைக் கடையில் மட்டுமே பொருட்களை வாங்க முடியும்.

எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்...! ஒரே நாடு ஒரே ரேஷன் நாளை முதல் அமல்

நாளை முதல் தமிழகத்தில் மாநிலத்தின் எந்த பகுதியிலும் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் முதற்கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

ALSO READ  குட்கா சப்ளை செய்த பார்சல் நிறுவனம் சீல் வைப்பு:

வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் உதவியாக அமையும்.

Image result for ஒரே நாடு ஒரே ரேஷன்

இதனால் நியாயவிலைக் கடையில் திடீரென தேவை அதிகரிக்கும் என்பதால் அத்தியாவசியப் பொருட்கள் 5 விழுக்காடு அளவுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.

Related image

இத்திட்டம் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்த பின், வேறு மாநிலத்தவர்களும் தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  மத்திய சிறைகளில் காவல்துறை திடீர் சோதனை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

All Pass: அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு- தமிழக அரசு …!

naveen santhakumar

மத்திய அரசு கொடுக்கும் ரூ.200 சிலிண்டர் மானியம்.. நிபந்தனை விதித்தது மத்திய அரசு!

Shanthi

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் வழக்கு…உயர் நீதிமன்றம் உத்தரவு!

naveen santhakumar