தமிழகம்

விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்த தமிழக பட்ஜெட்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு ரூபாய் 11 ஆயிரத்து 894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அப்போது துணை முதலமைச்சர் அறிவித்தார்.

மேலும் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா அமைக்க ரூபாய் 77. 94 கோடி ரூபாய் ஒதுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,
தேனி ,திண்டுக்கல்,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கடலூர், மதுரை உள்ளிட்ட 8 ஊர்களில் வேளாண்மை பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவவும்முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ALSO READ  நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி !

மேலும் கரும்பு விவசாயம் நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் ஆகியவை அமைக்கப்படும் எனவும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேரவை வரலாற்றிலேயே முதல் முறை… கெத்து காட்டும் ஸ்டாலின்!

naveen santhakumar

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை

naveen santhakumar

லேடிஸ் புள்ளிங்கோ – ஓடும் ரெயிலில் விபரீத சாகசம் – பள்ளி மாணவி அட்டகாசம்

naveen santhakumar