தமிழகம்

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Live Chennai: 12th public exam 2013 timetable announced ,12th public exam  2013- timetable -announced -12th exam timetable-tamilnadu,chennai

இதனால் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50%, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் இருந்து 20% மதிப்பெண், 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு அக மதிப்பீட்டில் இருந்து 30% மதிப்பெண் ஆகியவை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் அறியலாம்,

ALSO READ  ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம்?

http://tnresults.nic.in; http://dge.tn.nic.in; http://dge1.tn.nic.in;
http://dge2.tn.nic.in

மேலும், ஜூலை 22ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமைச்சர் அன்பில் மகேஷ்,

மதிப்பெண்களில் மாணவர்கள் திருப்தி அடையவில்லை என்றால் மீண்டும் தேர்வு எழுதிக் கொள்ளலாம் பள்ளிக்கு வராத ஆயிரத்து 656 மாணவர்கள் தேர்வு எழுதுபவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிக கொரோனா பாதிப்பு; மூன்றாவது நாளாக முதலிடத்தில் தமிழகம் !

News Editor

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் வைத்தே பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி :

naveen santhakumar

“Made in Tamil Nadu” என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்பது ஆசை மட்டுமல்ல, இலட்சியமும் கூட -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Admin