தமிழகம்

200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புலி பெருக்கமரம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வெட்டை திறந்தார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புலி பெருக்கமரம் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து புராதன சின்னமான ஆனைப்புலி பெருக்கமரத்தையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த கல்வெட்டில் ஆனைப்புலி பெருக்க மரத்தின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு
தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது, அரிவாள், துப்பாக்கிகள்  உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் : நள்ளிரவில் காவல்துறை அதிரடி!! | Dinakaran

ஆனைப்புளி பெருக்க மரத்தின் சிறப்புகள் பின்வருமாறு :

1) ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்த ஆனைப்புலி பெருக்க மரம் உலகின் மிக பழமையான மரங்களில் ஒன்று.

2) பொந்தன்புளி அல்லது ஆனைப்புலி பெருக்கமரம் எனப்படும் மரம் பல நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடியது.

ALSO READ  இனி மின்வெட்டு தொல்லை இருக்காது-அமைச்சர் செந்தில் பாலாஜி

3) சென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பெருக்கமரம் 37 அடி சுற்றளவு கொண்டது. இந்தியாவில் 6 இடங்களில் மட்டுமே பெருக்கமரம் உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்..

Shanthi

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மதுரை மாநகரின் மையப்பகுதியில் உள்ள தமுக்கம் மைதானத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

naveen santhakumar

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக உயர்வு..

Shanthi