தமிழகம்

அம்மா உணவகங்களை போல் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை போல் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Kalaignar karunanidhi photo in amma unavagam board | அம்மா உணவகத்தில்  கருணாநிதி படம் அகற்றம்| Tamil Nadu News in Tamil

இதன்படி, தமிழகத்தில் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்தார்.

ALSO READ  காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பிளாஸ்டிக் குவிந்து , கடல் மாசு அதிகரித்து வருவதால் மீனவர்கள் கவலை..!!

மேலும், தமிழகத்தில் ஏற்கனவே 650 சமூக உணவகங்கள் அம்மா உணவகம் என்ற பெயரில் இயங்கி வருவதாக அமைச்சர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்???

naveen santhakumar

தஞ்சையில் உதவுவது போல் நடித்து பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்

naveen santhakumar

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை :

Shobika