தமிழகம்

3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து
மருத்துவ துறையினரும், காவல்துறையினரும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் 51 போலி மருத்துவர்களை கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து
மருத்துவ துறையினரும், காவல்துறையினரும் இணைந்து கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் 51 போலி மருத்துவர்களை கைது செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 15 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவராக பயில்வதற்கான விதிகள் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வேறாக இருப்பதால், சிலர் தமிழ்நாட்டு விதிகளுக்கு உட்படாமல் தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் சட்ட விரோதமாக மருத்துவர்களாக பணியாற்றிவருவதாக விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.


Share
ALSO READ  திமுக 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டது ; ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி கொலை

News Editor

திருப்பூரில் கேட்ட பலத்த சத்தம்: மக்கள் அச்சம்.. கலெக்டர் தந்த விளக்கம்…

naveen santhakumar

தனது பிஞ்சு குழந்தையை தாக்கிய கொடூர பெண் கைது- ஆண் நபர் தப்பி ஓட்டம்

naveen santhakumar