தமிழகம்

டாஸ்மாக் கடைகளுக்கு எச்சரிக்கை- கெடுபிடி உத்தரவால் பரபரப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் திறப்பு.. டோக்கன்  சிஸ்டம்! | tasmac shops in chennai open from august 18 - Tamil Oneindia

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விலை வசூலிப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ALSO READ  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு..
டாஸ்மாக் கடைகள் ஒரு நிமிடம் கூட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது..!!

“டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வாரத்திற்குள் அனைத்து மதுக்கடைகளிலும் விலை பட்டியல் வைக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத டாஸ்மாக் பார்கள் செயல்பாடு தொடர்பாக ஊழியர்கள், மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேனியில் தனிமைப்படுத்தப்பட்டார் இயக்குனர் பாரதிராஜா…

naveen santhakumar

ரேஷனில் இரண்டாவது தவணை வழங்கல்….

Shobika

தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட ஸ்டாலின் !

News Editor